புராணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புராணம்(பெ)

  1. பழமை
  2. பழங்கதை
  3. அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
  4. கோயிலில் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. antiquity
  2. ancient tale or legend; old, traditional history
  3. sacred books ascribed to Vyasa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc.
  4. land granted for the exposition of the Puraṇas in temples
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புராணப்பொழில் (குற்றா. தல.திருமால். 51).

(இலக்கணப் பயன்பாடு)


சொல் வளப்பகுதி

 :பழமை - பழங்கதை - காவியம் - இதிகாசம் - ஆதி - புராதனம் - #

ஆதாரங்கள் ---புராணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புராணம்&oldid=1069581" இருந்து மீள்விக்கப்பட்டது