புரைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • புரைதல், பெயர்ச்சொல்.
 1. ஒத்தல்
  (எ. கா.) வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் (பதிற்றுப். 65, 8)
 2. தைத்தல்
  (எ. கா.) தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (ஈடு., 4, 10, 7)
 3. மறைத்தல் (W.)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
 4. பொருந்துதல்
  (எ. கா.) புறத்தோ ராங்கட் புரைவ தென்ப (தொல். பொ.176)
 5. நேர்தல்
  (எ. கா.) புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To resemble,
 2. To sew coarsely with a fibre or thread; to stitch
 3. To take means to hide, as a fault; to conceal
 4. To be becoming or proper; to be appropriate
 5. [K. purul.] To happen, occur
 6. To be suffocated


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரைதல்&oldid=1346802" இருந்து மீள்விக்கப்பட்டது