புலமையோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புலமையோர், பெயர்ச்சொல்.
  1. கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங். )
  2. கற்றோர்
    (எ. கா.) புகரின் றென்மனார் புலமை யோரே (தொல். எழுத். 369)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Learned persons of four classes, viz. , kavi, kamakaṉ, vāti, vākki
  2. Scholars, professors, experts


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலமையோர்&oldid=1341481" இலிருந்து மீள்விக்கப்பட்டது