புல்லாங்குழல்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |

பொருள்
புல்லாங்குழல்

- புல்லாங்கழி
- ஓர் ஊதுகுழல்
விளக்கம்
- வாய்க்காற்றால் ஊதி இசைக்கப்படும் இசைக்கருவி...அநாதிகாலம் முதலே மனிதசமூகத்தில் புல்லாங்குழல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது... உலகெங்கும் பலவிதமான வடிவங்களில், விதங்களில் இசையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது...பலவித மரங்கள், உலோகங்கள், எலும்புகள் ஆகியவற்றால் இவை உருவாக்கப்பட்டாலும் இந்தியா,சீனா போன்ற ஆசிய நாடுகளில் மூங்கிற் கழிகளாலேயே புல்லாங்குழல்கள் தயாரிக்கப்படுகின்றன்...புல்லாங்குழல் என்றாலே மூங்கிலால் ஆனது என்று பொருள்...மூங்கில் தாவரயியலின்படி புல் இனத்துத் தாவரமாகும்...தமிழில் அடர்ந்து நெருங்கி வளர்ந்த மூங்கிலை மூங்கிற்புல் என்று அழைப்பார்கள்...ஆகவே மூங்கிற் புல்லினாலான குழல் (புல்+ஆம்+குழல்) புல்லாங்குழல் என்றழைக்கப்பட்டது...
மொழிபெயர்ப்புகள்
- వేణువు -வேணுவு
- పిల్లంగోవి -பி1ல்லம்கோ3வி
- మురళి -முரளி
- இந்தி
- बांसुरी - பா3ந்ஸுரீ
- मुरली - முரளி