புள்ளியிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புள்ளியிடுதல், பெயர்ச்சொல்.
  1. கணக்கிற் குறித்துக்கொள்ளுதல்
    (எ. கா.) புள்ளியிட்ட கணக்கு மாற்றி (மதுரைப். பதிற். 47)
  2. பொருள் விளங்கும்படி வாக்கியங்களிற் குறியிடுதல்(Mod.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To enter in an account
  2. To punctuate


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளியிடுதல்&oldid=1341665" இலிருந்து மீள்விக்கப்பட்டது