புவி வெப்பமயமாதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

புவி வெப்பமயமாதல்

பொருள்:[தொகு]

புவி வெப்பமடைதல் என்பது பூமியின் வளிமண்டல வெப்பநிலையின் தொடர்ச்சியான உயர்வு ஆகும்.

#:(எ. கா.)[தொகு]

புவி வெப்பமடைதல் என்பது நீண்ட காலமாக தற்போதைய உலகளாவிய பிரச்சினையாக உள்ளது

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Global Warming

"https://ta.wiktionary.org/w/index.php?title=புவி_வெப்பமயமாதல்&oldid=1911432" இலிருந்து மீள்விக்கப்பட்டது