பூச்சியியலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

பூச்சியியலர்

பொருள்:[தொகு]

பூச்சிகளைப் படிக்கும் விலங்கியல் நிபுணர்

#:(எ. கா.)[தொகு]

நான் ஒரு பூச்சியியலர் ஆக விரும்புகிறேன்

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Entomologist

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூச்சியியலர்&oldid=1911024" இலிருந்து மீள்விக்கப்பட்டது