பூஞ்சணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூஞ்சணம், (பெ).

  1. மரம், உணவுப்பொருள் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் பஞ்சு போல் படரும் பசுமை நிற பாசி அல்லது காளான்
  2. ஒட்டடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mould, fungus, mildew
  2. cobweb
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


பூசணம் - பூஞ்சல் - பூஞ்சு - பாண்டல் - ஒட்டடை - பூஞ்சை - #


( மொழிகள் )

சான்றுகள் ---பூஞ்சணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூஞ்சணம்&oldid=1069699" இலிருந்து மீள்விக்கப்பட்டது