பூத்தரேக்குலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பூத்தரேக்குலு:
சாதாரண வகை
பூத்தரேக்குலு:
சிறப்பு வகை
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--தெலுங்கு--పూతరేకులు--பூ11ரேகு1லு--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • பூத்தரேக்குலு, பெயர்ச்சொல்.
  1. ஓர் இனிப்புத் தின்பண்டம். இது ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்காண மாநிலங்களில் தயாரிக்கப்படுகிறது

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a sweet snack from Andhra pradesh and Telangana States.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...தெலுங்கு...காகிதத்தைப்போல் மிக மெல்லியதாக. மிதமான இனிப்புச் சுவையுடன், சுருள், சுருளாக செய்யப்படும் தெலுங்கு நாட்டு இனிப்புத் தின்பண்டம்...சாதாரணமாக இது சர்க்கரையால் தயாரிக்கப்பட்டு பிரபலம் ஆனது..சிறப்பு வகையாக பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளின் சிறியத் துண்டுகளையும் சேர்த்து, வெல்லத்தில் உண்டாக்கப்படும் பூத்தரேக்குலு வகையும் உண்டு...
பூத்தரேக்குலு
என்ற தமிழ் மொழி விக்கிப்பீடியாவின் கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூத்தரேக்குலு&oldid=1429316" இலிருந்து மீள்விக்கப்பட்டது