உள்ளடக்கத்துக்குச் செல்

பூமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பூமுறை:
எனில் மரம், செடி கொடிகளில் பூவுண்டாகும் பருவம்...படம்:பூவுண்டாகும் காலத்தே பூத்துக்குலுங்கும் வண்ண,வண்ணப் பூக்கள்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பூமுறை, பெயர்ச்சொல்.
  1. மரஞ் செடிகளிற் பூவுண்டாகுங் காலம் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. flowering season, as of a tree,plant etc.,


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூமுறை&oldid=1450645" இலிருந்து மீள்விக்கப்பட்டது