பூர்ணமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பூர்ணமை:
எனில் பௌர்ணமி---படம்:ஒரு பௌர்ணமி நாளிரவு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--पूर्णिमा--பூ1ர்ணிமா---மூலச்சொல்

பொருள்[தொகு]

  • பூர்ணமை, பெயர்ச்சொல்.
  1. பௌர்ணமாவாசை
  2. பௌர்ணமி
  3. பௌர்ணமி நாள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. full moon
  2. night or day of full moon


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூர்ணமை&oldid=1452687" இலிருந்து மீள்விக்கப்பட்டது