பூர்வபஷித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பூர்வபஷித்தல், பெயர்ச்சொல்.
  1. எதிர்வாதத்தைக் கூறுதல்
    (எ. கா.) ஓரர்த்தத்தைத் தாயார் வார்த்தையாலே பூர்வபஷித்து மகள் வார்த்தையாலே ஸித்தாந்திக்கிறது (திவ். திருநெடுந். 18, வ்யா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To state the opponent's views and arguments for the purpose of answering them


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூர்வபஷித்தல்&oldid=1880756" இலிருந்து மீள்விக்கப்பட்டது