பூவாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூவாளிபெயர்ச்சொல்

செடிகளுக்கு நீரூற்றும் பூவாளி
செடிகளுக்கு நீரூற்றும் மற்றொருவகை பூவாளி
மன்மதனும்(காமன்)அவர் கை வில்லம்பும்
  1. செடிகளுக்கு நீர் ஊற்றப் பயன்படும் கைப்பிடியுள்ள, மெல்லிய கம்பிபோல நீர் விழுமாறு சிறுதுளைகள் உள்ள வாளி
  2. மன்மதன்
  3. காமனுடைய பூ அம்பு
மொழிபெயர்ப்புகள்
  1. watering-can, watering pot
  2. Kama's (Lord of Love) having arrows of flowers
  3. Kama's arrow of flowers
  4. slender shad/elongata illisha (ilisha elongata)ஆங்கிலம்
  5. ...
விளக்கம்
  • ...
பயன்பாடு

ஆதாரங்கள் ---பூவாளி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூவாளி&oldid=1986798" இலிருந்து மீள்விக்கப்பட்டது