பெட்டைக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பெட்டைக்கண் (பெ)

  1. ஊனமுள்ள கண்.
  2. மாறுகண்
  3. சிறு கண்
  4. தேங்காயின் சிரட்டையிலுள்ள துவாரமில்லாக் கண்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. defective eye
  2. squint eye
  3. small eye
  4. the two false eyes of a coconut
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---பெட்டைக்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்டைக்கண்&oldid=1103270" இலிருந்து மீள்விக்கப்பட்டது