பெட்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பெட்பு(பெ)

  1. அன்பு, பாசம், காதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. love, interest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே (புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்பு&oldid=1023108" இலிருந்து மீள்விக்கப்பட்டது