பெரியத் தட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெரியத் தட்டான்

  1. ஒரு வகை பறக்கும்பூச்சி
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகைப் பூச்சி
  3. இவைகளின் தலையில்கண்கள் மிக பெரியதாக இருக்கும்.
  4. இவைகள் நீரின் மேல் முட்டையிடும்.
  5. இவைகளின் முட்டையிலிருந்து வெளியில் வரும் புழுக்கள், மற்ற புழுக்கள் மற்றும் இளம்பூச்சிகளைத் தின்னும்.
  6. தட்டான் தன பங்கிற்கு கொசுக்கள், ஈக்கள், வண்டுகள், புழுக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளைத் தின்னும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. தட்டான்
  2. ஊசித் தட்டான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரியத்_தட்டான்&oldid=1070435" இலிருந்து மீள்விக்கப்பட்டது