பெரியமுப்பழம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பெரியமுப்பழம், பெயர்ச்சொல்.
- (பெரிய+முப்பழம்)
- பாட்டியன் மரபு கூறும் ஒரு பழைய நூல். (யாப். வி. பக். 516.)
- தற்போது கிடைக்காமல், அழிவுற்ற பண்டையத் தமிழ் நூல்களுள் ஒன்று... கவித்துவத்தைப் பற்றிய மரபுகளைக் கூறும் நூல்..
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- An ancient treatise on poetics, not now extant
( மொழிகள் ) |
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி