பெருகுதல்
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெருகுதல், வினைச்சொல்.
- அளவு மிகுதல்
- நீர் மிகுந்தெழுதல்
- நிறைதல்
- வளர்தல்
- முதிர்தல்
- ஆக்கம் தருதல்
- கேடுறுதல்
- மங்கலநாண் அற்றுவிழுதல்
- விளக்கணைதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +