பெருந்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெரு + தரம்

பொருள்[தொகு]

  • பெருந்தரம், பெயர்ச்சொல்.
  1. உத்தியோகவகை
    (எ. கா.) ஸ்ரீ ராஜராஜ தேவர் பெருந்தரம் . . . சேனாபதி மும்மடி சோழப்ரம்ம மாராயன் ((S. I. I.) ii, 161, 3)..
  2. தாராளபுத்தி (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A high office,
  2. liberal mindedness


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தரம்&oldid=1423433" இலிருந்து மீள்விக்கப்பட்டது