பெருந்தேவனார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெருந்தேவனார், பெயர்ச்சொல்.
  1. பாரதம் பாடிய சங்கப்புலவர் (தொல். பொ. 72, உரை, பக். 231.)
  2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்
  3. பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரை காரர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Šangam poet, author of Tamil Bhāratam
  2. The author of Pārata-veṇpā, 9th c.
  3. The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தேவனார்&oldid=1276245" இலிருந்து மீள்விக்கப்பட்டது