பெருமாள் கோவில் பெருச்சாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பெருமாள் கோவில் பெருச்சாளி:
இவர் அல்ல...ஆனால் பெருமாள் கோவில் பெருச்சாளி என நம்மூரில் குறிப்பிடப்படுபவர் இவரைப்போலவேதான் தோற்றத்திலிருப்பார்
பெருமாள் கோவில் பெருச்சாளி:
ஒரு பெருச்சாளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெருமாள் கோவில் பெருச்சாளி, பெயர்ச்சொல்.
  • (பெருமாள்+கோவில்+பெருச்சாளி)
  1. சொல்லுக்குச் சொல் பொருள் = பெருமாள் கோவிலில் வாழும் பெருச்சாளி
  2. வழங்குச் சொல் பொருள் = உழைப்பு ஒன்றுமில்லாமல், மிகுதியாக உண்டு, உடற்கொழுத்து, சோம்பிக் கிடப்பவன்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lit. meaning----a bandicoot that lives in Vishnu temple.
  2. usage meaning---- a fatty, obese, lazy and idle man


( மொழிகள் )

சான்றுகள் ---பெருமாள் கோவில் பெருச்சாளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி