உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பெரும்பாணாற்றுப்படை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்பு

[தொகு]

ஆங்) - an old thamizh literary book.

நூலின் வகை

[தொகு]

தொகை நூல்கள்

[தொகு]

நூலின் அமைப்பு

[தொகு]
  • இஃது, 500 அடிகள் அமைந்த நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்றது.
  • பாணன் ஒருவன், மற்றொரு பாணனை காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனிடம், செல்லுமாறு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்நூல் .ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.https://thamizhppanimanram.blogspot.com/2019/10/04-ilakkiyam.html

நூலின் பெயர்க்காரணம்

[தொகு]
  • சிறுபாணாற்றுப் படையை (269 அடி) விட அடியளவில் பெரியதாகையால் (500 அடி) இந்நூல் பெரும்பாணாற்றுப் படை எனப் பெயர் பெற்றது.

நூலின் பகுப்பு

[தொகு]
  • காஞ்சி மன்னன் இளந்திரையனது சிறப்பு, , குறிஞ்சி நில மக்களின் இயல்பு, முல்லை நில மக்கள் வாழ்க்கை, மருத நிலக் கழனி வளம், இளந்திரையனின் போர் வெற்றி எனப் பல பகுதிகளாக அமைந்தது இந்நூல்.

நூலை இயற்றியவர்

[தொகு]
  • கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் பெரும்புலவர்

நூலின் காலம்

[தொகு]
  • கி.பி.2-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுந்தது இந்நூல் என்பது அறிஞர்கள் கருத்து.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/04-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரும்பாணாற்றுப்படை&oldid=1929067" இலிருந்து மீள்விக்கப்பட்டது