பெருவாரியும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பெருவாரியும், (உரிச்சொல்).

  • மொத்தத்தில் பெரும்பகுதியும். செம் பாதிக்கும் கூடுதலான வாய்ப்புக்கூறு உடைய.
மொழிபெயர்ப்புகள்
  1. mostly, almost, very nearly, ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
பயன்பாடு
  • அவர் அத்தொகுதியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார்
  • அவர் வெற்றி பெற்றதற்குப் பெருவாரியும் அவருடைய உழைப்பே காரணம்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பெருவாரியும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருவாரியும்&oldid=949326" இலிருந்து மீள்விக்கப்பட்டது