பூரணித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பெளரணமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

பூரணித்தல்

  • முழு நிலவு; முழுமதி
  • பூரித்த நிலா; பூரண நிலா; பூரணம்; பெளரணமை
  • வௌளுவா; உவா மதி

விளக்கம்[தொகு]

  1. ஒளி பூரித்த நிலவை நாளை பூரண நாள் என்று அழைப்பர். பூரணித்தல், பூரணம், பெளரணம், பெளரணமை. வடமொழியில் பெளர்ணமி என்று திரிந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரணித்தல்&oldid=1112509" இலிருந்து மீள்விக்கப்பட்டது