பேச்சாற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேச்சாற்றல்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். (தமிழ்த் தென்றல் திரு.வி.க, ப குருநாதன், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பேச்சாற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நாவன்மை - பேச்சுத்திறன் - நா - வன்மை - பேச்சுவளம் - பேச்சுக்கலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சாற்றல்&oldid=1069809" இலிருந்து மீள்விக்கப்பட்டது