பேச்சு:அங்குசபாணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தப்பக்கத்தில் வரும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்னும் பகுப்பு எதைப்பற்றியது?...அரசு பாடநூல்களில் சொற்கள் இணைக்கப்படலாம் அல்லது அகற்றப்படலாம்...எதுவும் நிரந்தரமல்ல!.இப்படியொரு பகுப்பு அவசியம்தானா?.--Jambolik (பேச்சு) 20:02, 7 பெப்ரவரி 2015 (UTC)

ஆம். அவற்றை நீக்கணும்.நேரம் பற்றாக்குறையால், முதலில் எனது பணிகளில் பயன்படுத்தப்படும் நிரல் கட்டகத்தை மாற்றுவதற்கும்,இங்கு பதிவேற்றத்திற்கும் செலவிடுகிறேன். ஒரு சொல்லில் மாற்றும் ஏற்படுத்தித்தரவும். பிறகு ஏனைய வற்றை மாற்ற முயல்கிறேன். -- உழவன்+உரை.. 00:27, 8 பெப்ரவரி 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அங்குசபாணி&oldid=1278120" இலிருந்து மீள்விக்கப்பட்டது