உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அண்டங்காக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இலக்கம் கொடுக்கப்படாதப் படம் இந்தப் பக்கத்திற்குரியதல்ல...நீக்கி விடலாமே?--Jambolik (பேச்சு) 16:47, 17 சனவரி 2013 (UTC)Reply

*Corvus crassirostris என்பதில் வெண்மை நிறம் இருப்பதால், நீக்கலாம் என்று கூறுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். காகத்தின் பேரினவகையைப் படித்தபோது, அது சாதரண காக்கை இனத்தை சேர்ந்த தல்ல எனத்தெரிகிறது. பலவகை அண்டங்காக்கைகள் உலகில் பரவலாக க் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைப் படக்காட்சியகத்தில் காட்டியுள்ளேன். மீதமுள்ளவற்றை விக்கிப்பொதுவகத்தில் காண வழி செய்துள்ளேன். -- உழவன் +உரை.. 19:43, 17 சனவரி 2013 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அண்டங்காக்கை&oldid=1167792" இலிருந்து மீள்விக்கப்பட்டது