பேச்சு:ஆலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலா என்னும் பறவை white-bellied sea bird என்று சென்னைப் பேரகரமுதலி கூறுகின்றதே. ஆலா என்பது ஒரு கடற்பறவை. http://en.wikipedia.org/wiki/White-bellied_Sea_Eagle என்னும் பக்கத்தில் கொடுத்துள்ள பறவை ஆலா எனப்படுகின்றது. பேச்சு_பறவை என்னும் பக்கத்தையும் பாருங்கள். common tern என்பதும் ஒரு வகை ஆலா என்று எங்கோ படித்த நினைவு உள்ளது. சான்றூகோள் தருவது நல்லதாக இருக்கும். --செல்வா 01:19, 8 மே 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆலா&oldid=640812" இருந்து மீள்விக்கப்பட்டது