பேச்சு:ஆள்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆள்தல் என்பது ஒரு பொதுச்சொல்..ஒரு வைணவ இலக்கியத்தில் கையாளப்பட்டதாலேயே வைணவத்துக்கு மட்டுமே உரிய சொல்லாகாது..ஆகவே ஆள்தல் என்னும் சொல்லிற்கு வைணவம் எனப் பகுப்பிடல் சரியல்ல என்பது என் தாழ்மையானக் கருத்து..--Jambolik (பேச்சு) 17:05, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தன்னியக்கமாக பகுப்பிடலில் ஏற்பட்ட பிழை. திவ். வரும் இடங்களில் எல்லாம் வைணவம் என்ற பகுப்பு சேரும். இனி சேரா வண்ணம் நிரல் மாற்றம் செய்து விட்டேன். உங்கள் கருத்து உயர்வானது. தாழ்மையான கருத்து என்பது சரியல்ல! மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:19, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆள்தல்&oldid=1206900" இலிருந்து மீள்விக்கப்பட்டது