பேச்சு:இணைக் கதிர்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நாம் தமிழ் சொற்களுக்குப் பன்மைச் சொற்கள் உருவாக்குவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், இதனால் உருவாகும் பயன், மிகக் குறைவு. இத்தகையப் பதிவுகளை விட, தமிழில் உருவாக்கப் படவேண்டிய சொற்கள் ஏராளம் இங்கு உண்டு. அதில் நம் நேரத்தினை செலவழிப்போமே? --த*உழவன் 16:35, 30 சனவரி 2011 (UTC)