பேச்சு:உகின்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நல்ல பெயராக உள்ளதே! உகு, உகுதல் = உதிர், சொரிதல், தேய்தல், சிந்துதல், (கெட்டுப்போதல்) சாதல் போன்றவற்றில் இருந்து உகின் என வந்துள்ளது போல் தெரிகின்றது. சுருக்கமான நல்ல சொல்! --செல்வா 22:04, 16 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உகின்&oldid=948963" இலிருந்து மீள்விக்கப்பட்டது