பேச்சு:உழுந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சங்க இலக்கியங்களில் உழுந்து (உளுந்து என்றல்ல) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது (ஆதாரம்.). உளுந்து என்ற தலைப்பிலமைந்த தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரையிலும் இது பற்றிய ஆதாரங்கள் உள்ளன. ஆயினும் கட்டுரையின் தலைப்பு உளுந்து என்றே உள்ளது (?). --மதனாகரன் (பேச்சு) 05:44, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உழுந்து&oldid=1127769" இலிருந்து மீள்விக்கப்பட்டது