ஏற்படு என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன் வேற்றுமை உருபு இணைந்து, ஏற்படும் தோன்றுகிறது. இதுபோல வேற்றுமையுருபுகளை இணைத்து சொற்களை விக்சனரியில் உருவாக்குவதில்லை. எனவே, நீக்க எண்ணுகிறேன். மாற்றுகருத்திருப்பின், தயவுசெய்து விளக்கவும். --தகவலுழவன் (பேச்சு) 15:56, 3 நவம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]