பேச்சு:ஐந்தாம் படை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நல்ல தெளிவான விளக்கம் சோடாபாட்டில். இப்படியான விளக்கங்களைத் தமிழில் தருவதால் ஆங்கிலச்சொற்களுக்கான பொருளை பலரும் எளிதாகப் புரிந்து கொள்வர். பாசிசுட்டுகள் என்றால் என்ன என்பதற்கும் இணைப்புகள் தர வேண்டும். --செல்வா 13:52, 7 டிசம்பர் 2010 (UTC)

நன்றி செல்வா. பாசிசம் என்ற சொல்லுக்கு பக்கத்தை உருவாக்கி இணைத்துள்ளேன்.--Sodabottle 19:02, 7 டிசம்பர் 2010 (UTC)
தமிழில் இரண்டு விரிவு உள்ளது. இரண்டுக்கும் ஒரே ஆங்கில மொழிபெயர்ப்பு தானா? --த*உழவன் 00:45, 8 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐந்தாம்_படை&oldid=900111" இலிருந்து மீள்விக்கப்பட்டது