பேச்சு:ஐம்பான்முடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரகராதியில் இந்தச்சொல்லுக்கான முழுப்பொருளும் தரப்படவில்லை என்று நினைக்கிறேன்...or the first three supra என்றால் என்னவென்று தமிழில் விளக்கப்படவில்லை..ஐந்துவகை முடி அலங்காரத்தின் பெயர்களை ஆங்கில விளக்கத்திலும் தமிழ் வரிவடிவிலேயே தந்திருப்பதால் பதிவேற்றவில்லை...கவனித்துச் சீர் செய்யவேண்டியப் பக்கம்--Jambolik (பேச்சு) 15:35, 16 சனவரி 2015 (UTC)

ஐந்துவகை முடி அலங்காரத்தின் பெயர்களைத் தேடி இங்கு அமைக்க முயற்சிக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:21, 16 சனவரி 2015 (UTC)
முடி அலங்காரங்களின் பெயர்கள் ஏற்கனவே 'கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் ' என இருக்கின்றன--Jambolik (பேச்சு) 16:45, 16 சனவரி 2015 (UTC)
சொல்வளப்பகுதியாக, அவைகளை இணைத்துள்ளேன். நன்றி.--தகவலுழவன் (பேச்சு) 16:50, 16 சனவரி 2015 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஐம்பான்முடி&oldid=1275602" இருந்து மீள்விக்கப்பட்டது