பேச்சு:கடிமணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

"காவிரி மலரின் கடிமணம் தேடி, கருகி முடிந்தது நாசி". இவ்வரியில் வரும் கடிமணம் என்ற சொல்லிற்கு பொருள் என்ன? இவ்வரி ஆயிரத்தில் ஒருவன் படபாடலில் வருகிறது. http://thenkinnam.blogspot.com/2009/07/blog-post_7370.html @Info-farmer: -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:49, 21 சூன் 2018 (UTC)[பதிலளி]

இங்கு கடி என்பது இன்பம் என்ற பொருளைத் தருவதாகவே கருதுகிறேன். காண்கதகவலுழவன் (பேச்சு) 04:13, 22 சூன் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கடிமணம்&oldid=1651551" இலிருந்து மீள்விக்கப்பட்டது