பேச்சு:கிண்டி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
தமிழ்நாட்டின் பரம்பரிய பொருட்களான பாலாடை, கிண்டி ஆகியவை தற்காலம் பெரும்பாலும் பழக்கத்தில் இல்லை...ஆனாலும் சில வீடுகளில் இவை இன்றும் கிடைக்கும்...இவற்றைக் காண்பவர்கள் அவற்றைப் படம் எடுத்து விக்கி ஊடகத்தில் இணைத்தால் எதிர்காலத்தில் மக்கள் பார்த்தாவது இவை எப்படி இருக்கும் என்றுத் தெரிந்துகொள்ளலாம்.--Jambolik (பேச்சு) 17:33, 9 சனவரி 2013 (UTC)
- கிண்டியின் படம் இணைக்கப்பட்டது--Jambolik (பேச்சு) 02:47, 15 சனவரி 2014 (UTC)