பேச்சு:கூறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலை + ஆசாரம் = கலாசாரம்..ஆடல் பாடல் போன்ற கலைகளும், தொன்றுதொட்டு வரும் பழக்க வழக்கங்கள், நடத்தை ஆகியக் கூறுகளும் சேர்ந்தவையே கலாசாரம்...பண்பாடு என்பது இந்த இருக் கூறுகளில் ஒன்றைதான் குறிக்கும்... அதாவது பழக்க வழக்கங்கள், நடத்தை போன்றவற்றை என்பது என் கருத்து...ஆகவே கலாசாரம் என்பதே ஒரு படி மேலான சொல்லாகும்--Jambolik (பேச்சு) 23:29, 7 மார்ச் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கூறு&oldid=1225594" இலிருந்து மீள்விக்கப்பட்டது