பேச்சு:கோக்குமாக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எடுத்துக்காட்டு வரும்பொழுது கூகுள்குழுமம் ஒன்றில் இருந்து தந்தால் தவறில்லை. பொருளுக்குச் சான்றுகோள்போல் தருதல் பொருந்தாது என நினைக்கின்றேன். அங்கு வரும் சொற்றொடரைப் பயன்பாட்டுப் பகுதியில் காட்டுங்கள்.--செல்வா 02:16, 31 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கோக்குமாக்கு&oldid=773777" இலிருந்து மீள்விக்கப்பட்டது