பேச்சு:சக்கிராதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தப்பக்கத்தில் விலங்குகள் என்னும் பகுப்பு நீக்கப்பட்டு பாலூட்டிகள் என்னும் பகுப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது... விலங்குகள் பாலூட்டிகளாகவும் இருக்கலாமே--Jambolik (பேச்சு) 16:20, 29 நவம்பர் 2013 (UTC)?[பதிலளி]

பன்றி என்று மட்டும் இருந்ததால், பாலூட்டி என்ற விலங்கை மிகக் குறிப்பாக இணைத்தேன். மற்ற விலங்கினங்களையும், இச்சொல் குறிக்கும் என்றால், விலங்கு என்பதையும் இணைத்து விடக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:26, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சக்கிராதம்&oldid=1205127" இலிருந்து மீள்விக்கப்பட்டது