பேச்சு:சமஷ்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மேலும் எங்காவது சமஷ்டி என்னும் சொல் தேவைப்பட்டால் கூட்டு, கூட்டிணைய போன்ற சொற்களை ஆள பரிந்துரைக்கிறேன். 90% தமிழர்களுக்கு சமஷ்டி என்றால் என்னவென்று விளங்காது. கூட்டு என்னும் சொல் வளம் பெருக்கும். கூட்டாட்சி, கூட்டுறவு, கூட்டுழைப்பு (இப்பொழுது விக்கியில் நம் உழைப்பு), கூட்டாக்கம், கூட்டுணர்வு, கூட்டெதிர்ப்பு இப்படியாக நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த, பயன் பெருக்கும், ஆக்கங்களுக்கு வழிவகுக்கும். அருள்கூர்ந்து நல்ல தமிழ் சொற்களை எடுத்தாள வேண்டுகிறேன். --C.R.Selvakumar 12:35, 23 ஜூன் 2006 (UTC)செல்வா

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சமஷ்டி&oldid=9480" இருந்து மீள்விக்கப்பட்டது