பேச்சு:சிப்பல்தட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மூங்கிலால் தயாரிக்கும் தட்டு அல்லவா? எங்கள் ஊர்பக்கம் (சேலம்), இதனைச் சிப்பத்தட்டு என்பர். நாளை படமெடுத்து, பொதுவகத்தில் இணைக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 15:54, 29 நவம்பர் 2013 (UTC)

--தகவலுழவன் (பேச்சு) 15:54, 29 நவம்பர் 2013 (UTC)

  • முதல் படத்தில் உள்ளதைப்போல, ஆனால் சோறாக்கும் பாத்திரத்தை மூடுமளவு சிறியதாக இருக்கும்...பித்தளை மற்றும் stainless steel போன்ற உலோகங்களிலும் இருக்கிறது... --Jambolik (பேச்சு) 16:09, 29 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சிப்பல்தட்டு&oldid=1205122" இருந்து மீள்விக்கப்பட்டது