பேச்சு:சிரக்கம்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கண்ணீரும் கம்பலையுமாக என்றால் கண்ணீரும் உடல் அதிருமாறு பதட்டத்துடன் என்று பொருள். கம்பித்தல் என்பது சமசுக்கிருதச் சொல் என்பர். கம்பம், கம்பி என்பன அதிர்வதே. இவையும் சமசுக்கிருதம் என்பரோ அறியேன்.--செல்வா 00:22, 12 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சிரக்கம்பம்&oldid=901172" இலிருந்து மீள்விக்கப்பட்டது