பேச்சு:தானுந்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இப்பக்கத்தில் உள்ள = குறி எதற்காக? ( " = ஊர்தித்துறை"). இது சரியான முறையாகப் படவில்லை. --செல்வா 22:28, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

  • தானுந்து என்றால் automobile என்பதற்கு இணையாகும். ஆனால் மகிழுந்து? Pleasure car என்னும் வழக்கு அருகிவிட்ட நிலையில், மக்கள் வேலைக்குச் செல்ல தானுந்தைப் பயன்படுத்துவதால் அதைப் பொதுவான பெயரால் சிற்றுந்து என்றால் எப்படி? (ஒப்பிடுக: பேருந்து = bus, omnibus). --பவுல்-Paul 20:50, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தானுந்து&oldid=799326" இலிருந்து மீள்விக்கப்பட்டது