பேச்சு:தாமரைப்பூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • படங்கள் அருமை. இதற்குரிய தமிழ்விக்கிப்பீடியாக் கட்டுரையில் இப்படங்கள் இல்லை. அங்கும் சேர்த்தல் நலம். மொத்தம் 5 படங்களுக்கு மேல் வேண்டாமென்று கருதுகிறேன். எனவே சிறந்த படங்களை மட்டும் இங்கிடுங்கள். அனைத்துப் படங்களையும் தமிழ்விக்கிப்பீடியாக் கட்டுரையில் இணைக்க மறவாதிங்க. அதேபோல, வார்ப்புருக்களையும் தொடரந்து பயன்படுத்துங்கள். நன்றி. வணக்கம்த*உழவன் 17:28, 29 ஜனவரி 2010 (UTC)
  • தமிழ்விக்கிப்பீடியாவில் இணைத்தமைக்கு நன்றி. இனி உங்களின் படங்களை அங்கு இணைக்க மறவாதிங்க.த*உழவன் 02:10, 30 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாமரைப்பூ&oldid=376881" இலிருந்து மீள்விக்கப்பட்டது