பேச்சு:திருமால்கொப்பூழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இறையியல் என்றால் பொருள்விளக்கம் என்ன?...-எந்த மதமாகிலும் இறைவனைப்பற்றிய விவரங்கள் இறையியல் என்று நினைத்திருந்தேன்-Jambolik (பேச்சு) 12:42, 5 ஏப்ரல் 2015 (UTC)

ஆம். இச்சொல் வைணவம் குறித்தவை என்பதால் அக்குறிப்பிட்ட பகுப்பே போதும். எம்மதம் அல்லது அனைத்து மதத்திற்கும் பொதுவானவைகளை, இறையியலில் இணைப்போம்.-- உழவன்+உரை.. 17:15, 5 ஏப்ரல் 2015 (UTC)