உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நவத்துவாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதற்கு இப்படம் பொருத்தமற்றதாகவே நான் எண்ணுகிறேன். ஏனெனில், ஒன்பது துளைகள் (நவத்துவாரம்) என்பதை நேரடியாக இப்படம் விளக்கவில்லை. -- உழவன்+உரை.. 16:53, 23 ஏப்ரல் 2015 (UTC)

  • ஒன்பது துளைகள் உள்ள உடல் என்பதற்காக இணைத்தேன்...நேரடியாகப் பொருள் தரும் படங்கள் இல்லாதபோதுதான் இப்படிப்பட்ட நெருக்கமான சம்பந்தமுடையப் படங்களை இணைக்கிறேன்...வேண்டாமென்றால் நீக்கிவிடுங்கள்...நேரடியாகப் பொருள் வராதப் படங்களோடு பல சொற்களை பதிவேற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன்...அவற்றையும் கண்டறிந்து உங்கள் சித்தப்படியே காலப்போக்கில் நீக்கிவிடுகிறேன்...நீங்கள் நலமா?...நன்றி... வணக்கம்--Jambolik (பேச்சு) 19:22, 23 ஏப்ரல் 2015 (UTC)
படங்களை இட்டுள்ளேன். எனவே, முன்னர் இட்ட படத்தை நீக்கக் கோருகிறேன். வணக்கம்.-- உழவன்+உரை.. 01:50, 24 ஏப்ரல் 2015 (UTC)
  • நீக்கிவிட்டேன்...நன்றி--Jambolik (பேச்சு) 11:59, 24 ஏப்ரல் 2015 (UTC)

Start a discussion about நவத்துவாரம்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நவத்துவாரம்&oldid=1286740" இலிருந்து மீள்விக்கப்பட்டது