பேச்சு:பதைத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பதை-த்தல் , 11 v. intr

பேரகராதியில் பல இடங்களில் மேற்கண்ட அமைப்பில் சொற்கள் வருகின்றன...இதில் v.intr என்பது வினைச்சொல் என்பது தெரிகிறது...ஆனால் அதற்கு முன் வரும் 11 போன்ற எண்கள் எதைக் காட்டுகின்றன...இவற்றை நான் புரிந்துக்கொள்ள முடியாததால் கண்டுக்கொள்வதில்லை...நுணுக்கமாக பதிவேற்ற நினைப்பதால்தான் இத்தகைய சந்தேகங்கள்--Jambolik (பேச்சு) 15:51, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]

{{ intr}}-->(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) . ஆம். ஆய்ந்து கூறுங்கள். -- உழவன்+உரை.. 16:46, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பதைத்தல்&oldid=1276253" இலிருந்து மீள்விக்கப்பட்டது