பேச்சு:பத்தாயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த சொல் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மலையாள விக்கிமேற்கோ இணைப்பில் உள்ள பாடலில் பத்தாயம் என்ற சொல் வந்துள்ளது.

"பத்தாயிரமாண்டிரிப்புமுண்ட் பத்தாயமெல்லாம் னிறவதுண்ட் எல்லா க்ருஷிகளும் ஒன்னுபோலெ னெல்லின்னு னூறுவிளவதுண்ட்"

இதை கீழ்க்கண்டவாறு தெளிவாக எழுதலாம். பத்தாயிரம் ஆண்டு இருப்பும் உண்டு பத்தாயம் எல்லாம் நிறைவது உண்டு எல்லா க்ருஷிகளிலும் ஒன்றுபோல் நெல்லில் நூறு விளைவது உண்டு

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:23, 4 ஏப்ரல் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பத்தாயம்&oldid=1230503" இலிருந்து மீள்விக்கப்பட்டது