உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
'Cattle' or 'Kine' or 'neat' refer to animals of that species in general. FYKI English has numerous words for which there are no Tamil equivalents.
இப்போது இந்த விவாதத்திற்கும் அகராதியின் இந்தப் பக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கூற முடியுமா? ஒரு மொழியில் இருக்கும் சொற்கள் இன்னொன்றில் இல்லாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?

சோ. பா.: இந்தப் பக்கம் அவசியமற்றது என்று எண்ணினீர்கள் என்றால் தயவு செய்து நீக்கி விடுங்கள் :) தன் ப்ளாக் விளம்பரத்திற்காக பயனர் பொது அகராதியை உபயோகிப்பது போல உள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவிலும், பிற விக்கித்திட்டங்களிலும் எனது பங்களிப்பும் கணிசமாக இருப்பதனைக் காணவும். இங்கு ப்ளாக்கிற்கான இணைப்புஇடப்பட்டதாலும், அதனை விளம்பரம் என கூறியதாலும் அதனை நானே நீக்கியுள்ளேன். தவிர இந்தப் பேச்சு பக்கத்தில் ஒருவர் விளம்பரம் செய்தால் எத்தனைப் பேர் இங்கிருந்து வருவார்கள்? இது எந்தவகையில் அதற்கு ஏற்ற இடம்? என்று சிந்தித்து கருத்திட வேண்டும்.

Start a discussion about மாடு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மாடு&oldid=1029737" இலிருந்து மீள்விக்கப்பட்டது